chennai சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதி நியமனம்! நமது நிருபர் மே 26, 2023 சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.